மசாலா வெஜ் நூடுல்ஸ் (Masala Veg Noodles Recipe)
மசாலா வெஜ் நூடுல்ஸ் (Masala Veg Noodles Recipe) தேவையான பொருட்கள்: நூடுல்ஸ் – 1 பாக்கெட் எண்ணெய் – 2 டீஸ்பூன் பூண்டு – 4 பல் (நறுக்கியது) வெங்காயம் – 1 (நறுக்கியது) கேரட் – 1 (நறுக்கியது) கேப்ஸிகம் – 1/2 கப் கோஸ் – 1/2 கப் சோயா சாஸ் – 1 டீஸ்பூன் தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் மிளகு தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு spring onion – அலங்கரிக்க செய்வது எப்படி? முதலில் நூடுல்ஸை வெந்நீரில் வேக வைத்து வடிகட்டி வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். கேரட், கேப்ஸிகம், கோஸ் சேர்த்து 2–3 நிமிடம் சுட்டுக்கொள்ளவும். இப்போது சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து கலக்கவும். வேகவைத்த நூடுல்ஸ் சேர்த்து நன்றாக mix செய்யவும். உப்பு சேர்த்து இறுதியாக spring onion தூவி serve செய்யவும். சுவை குறிப்புகள்: அதிக spicy வேண்டும்னா green chilli சேர்க்கலாம்