Skip to main content

Featured

Chocolate Biscuit Cake (No Oven Recipe)

             Chocolate Biscuit Cake (No Oven Recipe)   Why this recipe? Oven வேண்டாம்  10–15 mins easy Kids favourite  Budget friendly  Ingredients: Marie biscuits – 2 packets Milk – 1 cup Sugar – 2 tbsp Cocoa powder – 2 tbsp Butter – 2 tbsp Eno – ½ tsp   Preparation Steps: Biscuit crush பண்ணுங்க Biscuits-ஐ powder மாதிரி grind பண்ணுங்க Mix ready பண்ணுங்க Milk + sugar + cocoa powder சேர்த்து mix பண்ணுங்க Combine Biscuit powder + mix சேர்த்து batter ready பண்ணுங்க Final step Butter + Eno சேர்த்து mix பண்ணுங்க Cook Tawa method: Low flame 30 mins cover பண்ணி cook Cooker: 25–30 mins (whistle இல்லாம)

மசாலா வெஜ் நூடுல்ஸ் (Masala Veg Noodles Recipe)

 மசாலா வெஜ் நூடுல்ஸ் (Masala Veg Noodles Recipe)



 தேவையான பொருட்கள்:

  • நூடுல்ஸ் – 1 பாக்கெட்
  • எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • பூண்டு – 4 பல் (நறுக்கியது)
  • வெங்காயம் – 1 (நறுக்கியது)
  • கேரட் – 1 (நறுக்கியது)
  • கேப்ஸிகம் – 1/2 கப்
  • கோஸ் – 1/2 கப்
  • சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
  • தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
  • மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – தேவைக்கு
  • spring onion – அலங்கரிக்க

செய்வது எப்படி?

  • முதலில் நூடுல்ஸை வெந்நீரில் வேக வைத்து வடிகட்டி வைக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • கேரட், கேப்ஸிகம், கோஸ் சேர்த்து 2–3 நிமிடம் சுட்டுக்கொள்ளவும்.
  • இப்போது சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து கலக்கவும்.
  • வேகவைத்த நூடுல்ஸ் சேர்த்து நன்றாக mix செய்யவும்.
  • உப்பு சேர்த்து இறுதியாக spring onion தூவி serve செய்யவும்.

 சுவை குறிப்புகள்:

  • அதிக spicy வேண்டும்னா green chilli சேர்க்கலாம்


Comments

Popular Posts