Skip to main content

Featured

Chocolate Biscuit Cake (No Oven Recipe)

             Chocolate Biscuit Cake (No Oven Recipe)   Why this recipe? Oven வேண்டாம்  10–15 mins easy Kids favourite  Budget friendly  Ingredients: Marie biscuits – 2 packets Milk – 1 cup Sugar – 2 tbsp Cocoa powder – 2 tbsp Butter – 2 tbsp Eno – ½ tsp   Preparation Steps: Biscuit crush பண்ணுங்க Biscuits-ஐ powder மாதிரி grind பண்ணுங்க Mix ready பண்ணுங்க Milk + sugar + cocoa powder சேர்த்து mix பண்ணுங்க Combine Biscuit powder + mix சேர்த்து batter ready பண்ணுங்க Final step Butter + Eno சேர்த்து mix பண்ணுங்க Cook Tawa method: Low flame 30 mins cover பண்ணி cook Cooker: 25–30 mins (whistle இல்லாம)

Aloo Tikki Recipe in Tamil

                      Aloo Tikki Recipe in Tamil


 அறிமுகம்

  • Aloo Tikki என்பது இந்திய street foodல மிகவும் popular snack 
  • வெளியில் crispy, உள்ளே softஆ இருக்கும் இந்த snack tea timeக்கு perfect 

 தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு – 4 (வேகவைத்து மசித்தது)
  • வெங்காயம் – 1 (நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 2
  • இஞ்சி – 1 tsp (நறுக்கியது)
  • மிளகாய் தூள் – 1 tsp
  • சீரக தூள் – ½ tsp
  • உப்பு – தேவைக்கு
  • கொத்தமல்லி – சிறிது
  • மைதா / கார்ன் பிளவர் – 2 tbsp
  • எண்ணெய் – shallow fry

 செய்முறை

  • மசித்த உருளைக்கிழங்கில் வெங்காயம், மிளகாய், இஞ்சி சேர்க்கவும்
  • மிளகாய் தூள், சீரக தூள், உப்பு சேர்த்து mix பண்ணவும்
  • கொத்தமல்லி & மைதா சேர்த்து dough மாதிரி பிசையவும்
  • சிறிய round tikki shapeல flatten பண்ணவும்
  • தாவாவில் எண்ணெய் வைத்து இருபுறமும் golden brown ஆக shallow fry பண்ணவும்
  • chutney / sauce உடன் serve பண்ணவும் 😋

 Tips

✔️ Extra crispyக்கு bread crumbs coat பண்ணலாம்

✔️ Oil medium heatல இருக்கணும்

✔️ Mint chutney உடன் super taste 

Comments

  1. Executing systematic strategies across global financial markets requires precise drawdown limits, raw spreads, and efficient payout handling. Fundedfirm provides dedicated market participants with direct institutional liquidity access, low-latency execution, and structured growth plans engineered to advance professional trading careers. Removing multi-stage evaluation barriers enables disciplined traders to access live capital without delay and execute complex strategies with absolute confidence. Securing an Instant Funded Account allows you to deploy high-probability trading models straight away while safeguarding balance equity against sudden market volatility spikes. By pairing strict risk protocols with premier technology, Fundedfirm empowers committed traders to scale funded balances safely.

    Instant Funded Account

    ReplyDelete

Post a Comment

Popular Posts