Featured

பீட்ரூட் ஆப்பிள் ஜூஸ்

    பீட்ரூட் ஆப்பிள் ஜூஸ் | Beetroot Apple Juice Recipe


அறிமுகம்

  • உடலுக்கு சக்தி தரும், ரத்தத்தை அதிகரிக்கும் ஒரு ஹெல்தி டிரிங்க் தான் பீட்ரூட் ஆப்பிள் ஜூஸ் . 
  • இந்த ஜூஸ் தினமும் குடித்தால் உடல் ஆரோக்கியம் நல்லா இருக்கும்.


 தேவையான பொருட்கள்

  • பீட்ரூட் – 1 (சிறியது, துண்டுகள்)
  • ஆப்பிள் – 1 (துண்டுகள்)
  • தேன் / சர்க்கரை – 2 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
  • தண்ணீர் – 1/2 கப்
  • ஐஸ் கட்டிகள் – தேவைக்கு

 செய்வது எப்படி

  • பீட்ரூட் மற்றும் ஆப்பிள் துண்டுகளை மிக்ஸியில் போடவும்
  • அதில் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்
  • அரைத்த பிறகு வடிகட்டலாம் (விருப்பம்)
  • தேன் அல்லது சர்க்கரை சேர்த்து கலக்கவும்
  • இறுதியாக எலுமிச்சை சாறு சேர்க்கவும்
  • ஐஸ் கட்டிகளுடன் குளிர்ச்சியாக பரிமாறவும்

குறிப்புகள்

  • தேன் பயன்படுத்தினால் இன்னும் ஹெல்தி
  • காலையில குடித்தால் நல்ல energy கிடைக்கும்
  • Fresh ah குடிக்கவும்

 நன்மைகள்

  • ரத்த அளவை அதிகரிக்கும்
  • உடலுக்கு சக்தி தரும்
  • சருமம் பிரகாசமாக இருக்கும்

“ரத்தம் அதிகரிக்க சூப்பர் டிரிங்க் ❤️ பீட்ரூட் ஆப்பிள் ஜூஸ்!”


Comments

Popular Posts