Skip to main content

Featured

Chocolate Biscuit Cake (No Oven Recipe)

             Chocolate Biscuit Cake (No Oven Recipe)   Why this recipe? Oven வேண்டாம்  10–15 mins easy Kids favourite  Budget friendly  Ingredients: Marie biscuits – 2 packets Milk – 1 cup Sugar – 2 tbsp Cocoa powder – 2 tbsp Butter – 2 tbsp Eno – ½ tsp   Preparation Steps: Biscuit crush பண்ணுங்க Biscuits-ஐ powder மாதிரி grind பண்ணுங்க Mix ready பண்ணுங்க Milk + sugar + cocoa powder சேர்த்து mix பண்ணுங்க Combine Biscuit powder + mix சேர்த்து batter ready பண்ணுங்க Final step Butter + Eno சேர்த்து mix பண்ணுங்க Cook Tawa method: Low flame 30 mins cover பண்ணி cook Cooker: 25–30 mins (whistle இல்லாம)

Mango Juice Recipe in Tamil | மாம்பழ ஜூஸ்

      Mango Juice Recipe in Tamil | மாம்பழ ஜூஸ் 


 Summer வந்தாலே முதல்ல நினைவுக்கு வருவது மாம்பழம் தான்! இந்த மாம்பழ ஜூஸ் ரொம்ப tastyயும், bodyக்கு coolingயும் இருக்கும். வீட்டிலேயே 5 நிமிஷத்துல easyஆ செய்யலாம்.

 தேவையான பொருட்கள்:

  • மாம்பழம் – 2 (நன்றாக பழுத்தது)
  • பால் – 1 கப் (optional)
  • சர்க்கரை – 2 டீஸ்பூன் (தேவைக்கு ஏற்ப)
  • ஐஸ் கட்டி – 4–5
  • தண்ணீர் – ½ கப்

 செய்வது எப்படி:

  • முதலில் மாம்பழத்தை நன்றாக கழுவி, தோலை நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  • அந்த துண்டுகளை மிக்ஸியில் போடவும்.
  • அதில் சர்க்கரை, தண்ணீர், பால் சேர்க்கவும்.
  • Smoothஆ blend பண்ணிக்கொள்ளவும்.
  • இறுதியாக ஐஸ் கட்டி சேர்த்து serve பண்ணவும்.

Tips:

  •  Banganapalli மாம்பழம் use பண்ணினா taste superா இருக்கும்
  •  Coldஆ குடிக்க fridgeல 10 நிமிஷம் வச்சுக்கலாம்
  •  Milk சேர்க்காமலும் fresh juice மாதிரி குடிக்கலாம்

 Health Benefits:

  • Vitamin C நிறைய இருக்கும்
  • உடல் சூட்டை குறைக்கும்
  • Energy boost கிடைக்கும்
  • குழந்தைகளுக்கு கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க .




Comments

Popular Posts