Skip to main content

Featured

Chocolate Biscuit Cake (No Oven Recipe)

             Chocolate Biscuit Cake (No Oven Recipe)   Why this recipe? Oven வேண்டாம்  10–15 mins easy Kids favourite  Budget friendly  Ingredients: Marie biscuits – 2 packets Milk – 1 cup Sugar – 2 tbsp Cocoa powder – 2 tbsp Butter – 2 tbsp Eno – ½ tsp   Preparation Steps: Biscuit crush பண்ணுங்க Biscuits-ஐ powder மாதிரி grind பண்ணுங்க Mix ready பண்ணுங்க Milk + sugar + cocoa powder சேர்த்து mix பண்ணுங்க Combine Biscuit powder + mix சேர்த்து batter ready பண்ணுங்க Final step Butter + Eno சேர்த்து mix பண்ணுங்க Cook Tawa method: Low flame 30 mins cover பண்ணி cook Cooker: 25–30 mins (whistle இல்லாம)

அன்னாசி புதினா ஜூஸ்

 அன்னாசி புதினா ஜூஸ் | Pineapple Mint Juice Recipe


அறிமுகம்

  • வெயில்காலத்தில் உடலை குளிர்விக்க உதவும் ஒரு சுவையான பானம் தான் அன்னாசி புதினா ஜூஸ் .
  •  இதை வீட்டிலேயே மிக எளிதாக செய்யலாம். உடல் சூட்டை குறைக்கவும், ஜீரணத்திற்கு உதவவும் இது சிறந்தது.

 தேவையான பொருட்கள்

  • அன்னாசி துண்டுகள் – 1 கப்
  • புதினா இலை – 10–15
  • சர்க்கரை / தேன் – 2 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
  • தண்ணீர் – 1/2 கப்
  • ஐஸ் கட்டிகள் – தேவைக்கு

 செய்வது எப்படி

  • அன்னாசி துண்டுகளை மிக்ஸியில் போடவும்
  • அதில் புதினா இலை சேர்க்கவும்
  • சர்க்கரை அல்லது தேன் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்
  • நன்றாக அரைந்த பிறகு வடிகட்டலாம் (விருப்பம்)
  • எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்
  • கண்ணாடியில் ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறவும்

 குறிப்புகள்

  • சர்க்கரைக்கு பதிலாக தேன் பயன்படுத்தினால் ஆரோக்கியம் அதிகம். 
  • குளிர வைத்து குடித்தால் ருசி இன்னும் நல்லா இருக்கும்.
  • புதினா சேர்ப்பதால் நறுமணம் அதிகரிக்கும்.

 நன்மைகள்

  • உடல் சூட்டை குறைக்கும்
  • ஜீரணத்திற்கு உதவும்
  • வைட்டமின் C நிறைந்தது


Comments

Popular Posts