Skip to main content

Featured

Chocolate Biscuit Cake (No Oven Recipe)

             Chocolate Biscuit Cake (No Oven Recipe)   Why this recipe? Oven வேண்டாம்  10–15 mins easy Kids favourite  Budget friendly  Ingredients: Marie biscuits – 2 packets Milk – 1 cup Sugar – 2 tbsp Cocoa powder – 2 tbsp Butter – 2 tbsp Eno – ½ tsp   Preparation Steps: Biscuit crush பண்ணுங்க Biscuits-ஐ powder மாதிரி grind பண்ணுங்க Mix ready பண்ணுங்க Milk + sugar + cocoa powder சேர்த்து mix பண்ணுங்க Combine Biscuit powder + mix சேர்த்து batter ready பண்ணுங்க Final step Butter + Eno சேர்த்து mix பண்ணுங்க Cook Tawa method: Low flame 30 mins cover பண்ணி cook Cooker: 25–30 mins (whistle இல்லாம)

எலுமிச்சை தேன் ஜூஸ்

                                                       எலுமிச்சை தேன் ஜூஸ்



எலுமிச்சை தேன் ஜூஸ் – உடல் எடை குறைய & சருமம் பளபளப்பு

உடல் எடை குறைக்கவும், சருமம் glow ஆகவும் simple drink வேணுமா? 

அப்படின்னா daily குடிக்க வேண்டியது : எலுமிச்சை + தேன் ஜூஸ் 

இது body detox பண்ணி, fat reduce ஆக help பண்ணும் 

 நன்மைகள்

  • உடல் எடை குறைக்க உதவும் 
  • சருமம் பளபளப்பாகும் 
  • உடம்பை detox பண்ணும்
  • digestion improve ஆகும்
  • immunity increase ஆகும்

 தேவையான பொருட்கள்

  • எலுமிச்சை – 1
  • வெந்நீர் – 1 கப்
  • தேன் – 1 டீஸ்பூன்
  •  செய்வது எப்படி?
  • ஒரு கப் வெந்நீரை எடுக்கவும்
  • அதில் எலுமிச்சை சாறு பிழியவும்
  • தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்
  • உடனே குடிக்கவும் 

 எப்போது குடிக்கலாம்?

  • காலை வெறும் வயிற்றில் குடித்தால் best
  • தினமும் குடிக்கலாம்

குறிப்புகள்

  • அதிக தேன் சேர்க்காதீர்கள்
  •  வெந்நீர் தான் use பண்ணவும் (கொதிக்காதது)
  •  regular ah follow பண்ணுங்கள்

Comments

Popular Posts