Skip to main content

Featured

Chocolate Biscuit Cake (No Oven Recipe)

             Chocolate Biscuit Cake (No Oven Recipe)   Why this recipe? Oven வேண்டாம்  10–15 mins easy Kids favourite  Budget friendly  Ingredients: Marie biscuits – 2 packets Milk – 1 cup Sugar – 2 tbsp Cocoa powder – 2 tbsp Butter – 2 tbsp Eno – ½ tsp   Preparation Steps: Biscuit crush பண்ணுங்க Biscuits-ஐ powder மாதிரி grind பண்ணுங்க Mix ready பண்ணுங்க Milk + sugar + cocoa powder சேர்த்து mix பண்ணுங்க Combine Biscuit powder + mix சேர்த்து batter ready பண்ணுங்க Final step Butter + Eno சேர்த்து mix பண்ணுங்க Cook Tawa method: Low flame 30 mins cover பண்ணி cook Cooker: 25–30 mins (whistle இல்லாம)

மஷ்ரூம் பெப்பர் ஃப்ரை | Mushroom Pepper Fry Recipe in Tamil

 

மஷ்ரூம் பெப்பர் ஃப்ரை | Mushroom Pepper Fry Recipe in Tamil


மஷ்ரூம் பெப்பர் ஃப்ரைன்னா… காரம், மணம், ஜூஸியா இருக்கும் ஒரு அசத்தல் சைடு டிஷ்.

Lunch box-க்கும், guest special-க்கும் super-ஆ set ஆகும்.

தேவையான பொருட்கள் (Ingredients)

  • மஷ்ரூம் – 200 கிராம் (சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கியது)
  • பெரிய வெங்காயம் – 1 (நீளமாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 1
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 tsp
  • கருவேப்பிலை – சிறிதளவு
  • எண்ணெய் – 2 tbsp
  • மசாலா பொருட்கள்:
  • மிளகு தூள் – 1 tsp
  • சீரகம் தூள் – ½ tsp
  • மஞ்சள் தூள் – ¼ tsp
  • உப்பு – தேவைக்கேற்ப

 செய்முறை (Method)

  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்க்கவும்.
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • வெங்காயம் சேர்த்து லேசாக மிருதுவாகும் வரை வதக்கவும்.
  • இப்போ நறுக்கிய மஷ்ரூம் சேர்த்து 2–3 நிமிடம் கிளறவும்.
  • மஞ்சள் தூள், உப்பு, மிளகு தூள், சீரகம் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • மிதமான தீயில் மூடி 5–7 நிமிடம் வேக விடவும்.
  • தண்ணீர் விட வேண்டாம் – மஷ்ரூம் தானாகவே தண்ணீர் விடும்.
  • கடைசியில் ஓப்பன் செய்து நல்லா வறண்டு வரும் வரை கிளறி இறக்கவும்.

 பரிமாறும் முறை (Serving Suggestions)

  • சாதம் + ரசம்
  • சப்பாத்தி / ரொட்டி
  • இட்லி / தோசைக்கும் side dish-ஆ வைக்கலாம்

 





Comments

Popular Posts