Skip to main content

Featured

Chocolate Biscuit Cake (No Oven Recipe)

             Chocolate Biscuit Cake (No Oven Recipe)   Why this recipe? Oven வேண்டாம்  10–15 mins easy Kids favourite  Budget friendly  Ingredients: Marie biscuits – 2 packets Milk – 1 cup Sugar – 2 tbsp Cocoa powder – 2 tbsp Butter – 2 tbsp Eno – ½ tsp   Preparation Steps: Biscuit crush பண்ணுங்க Biscuits-ஐ powder மாதிரி grind பண்ணுங்க Mix ready பண்ணுங்க Milk + sugar + cocoa powder சேர்த்து mix பண்ணுங்க Combine Biscuit powder + mix சேர்த்து batter ready பண்ணுங்க Final step Butter + Eno சேர்த்து mix பண்ணுங்க Cook Tawa method: Low flame 30 mins cover பண்ணி cook Cooker: 25–30 mins (whistle இல்லாம)

முருங்கை இலை பொரியல் | Murungai Keerai Poriyal

 முருங்கை இலை பொரியல் | Murungai Keerai Poriyal 


முருங்கை இலை என்பது சத்துகள் நிறைந்த ஒரு அருமையான கீரை.

இரும்புச்சத்து, கால்சியம், புரதம் அதிகம் இருப்பதால் வாரம் 1–2 முறை சாப்பிட ரொம்ப நல்லது.

 தேவையான பொருட்கள் (Ingredients)

  • முருங்கை இலை – 2 கப் (கழுவி, இலை மட்டும் பிரித்தது)
  • வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 1
  • பூண்டு – 3 பல் (நசுக்கியது)
  • கடுகு – ½ டீஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
  • எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
  • உப்பு – தேவைக்கேற்ப
  • தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன் (விருப்பம்)

செய்முறை (Method)

  • முருங்கை இலைகளை நன்றாக கழுவி, இலை மட்டும் பிரித்து வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  • நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து லேசாக வதக்கவும்.
  • மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
  • இப்போது முருங்கை இலை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • மூடி வைத்து 5–7 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.
  • இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து ஒரு முறை கிளறி இறக்கவும்.

 பரிமாறும் யோசனை

முருங்கை இலை பொரியல்

✔️ சாம்பார் சாதம்

✔️ ரசம் சாதம்

உடன் அருமையாக இருக்கும்.

  • ஆரோக்கிய பயன்கள்
  • இரத்தச்சோகை குறைக்க உதவும்
  • எலும்புகள் வலுவாகும்
  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

Comments

Popular Posts