Skip to main content

Featured

Chocolate Biscuit Cake (No Oven Recipe)

             Chocolate Biscuit Cake (No Oven Recipe)   Why this recipe? Oven வேண்டாம்  10–15 mins easy Kids favourite  Budget friendly  Ingredients: Marie biscuits – 2 packets Milk – 1 cup Sugar – 2 tbsp Cocoa powder – 2 tbsp Butter – 2 tbsp Eno – ½ tsp   Preparation Steps: Biscuit crush பண்ணுங்க Biscuits-ஐ powder மாதிரி grind பண்ணுங்க Mix ready பண்ணுங்க Milk + sugar + cocoa powder சேர்த்து mix பண்ணுங்க Combine Biscuit powder + mix சேர்த்து batter ready பண்ணுங்க Final step Butter + Eno சேர்த்து mix பண்ணுங்க Cook Tawa method: Low flame 30 mins cover பண்ணி cook Cooker: 25–30 mins (whistle இல்லாம)

கேரளா புட்டு | Kerala Puttu Recipe in Tamil

 கேரளா புட்டு | Kerala Puttu Recipe in Tamil



கேரளா ஸ்பெஷல் புட்டுன்னா மென்மை, நறுமணம், தேங்காய் வாசனை…

கடலை கறி, வாழைப்பழம், சர்க்கரை – எல்லாத்தோடும் super combo 🤍

 தேவையான பொருட்கள் (Ingredients)

  • புட்டு மாவு / அரிசி மாவு – 1 கப்
  • துருவிய தேங்காய் – ½ கப்
  • உப்பு – சுவைக்கேற்ப
  • தண்ணீர் – தேவையான அளவு
  •  செய்முறை (Method)
  • ஒரு பெரிய பாத்திரத்தில் புட்டு மாவு சேர்க்கவும்.

  • உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து
  •  ஈர மணல் மாதிரி crumb-ஆ வரும்வரை கலக்கவும்.

புட்டு குடுவையில் (Puttu maker):

  • முதலில் தேங்காய்
  • அடுத்து மாவு
  • மீண்டும் தேங்காய்
  • இப்படியே layer-ஆ போடவும்.
  • அடுப்பில் தண்ணீர் கொதிக்க வைத்து
  • புட்டு குடுவையை வைத்து 5–7 நிமிடம் steam விடவும்.
  • வாசனை வந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.
  •  பரிமாறும் முறை (Serving Suggestions)
  •  நெந்திரம் பழம்
  •  சர்க்கரை + தேங்காய்
  •  கடலை கறி (Kadala Curry)
  •  பால் + சர்க்கரை

Tips 

  • மாவு அதிகம் ஈரமா இருந்தா புட்டு ஒட்டிக்கிடக்கும்
  • Fresh தேங்காய் use பண்ணினா taste double
  • Red rice puttu-வும் இதே method-ல செய்யலாம்
எங்கள் வீட்டில் அடிக்கடி செய்து சாப்பிடுவோம் .

Comments

Popular Posts