Skip to main content

Featured

Chocolate Biscuit Cake (No Oven Recipe)

             Chocolate Biscuit Cake (No Oven Recipe)   Why this recipe? Oven வேண்டாம்  10–15 mins easy Kids favourite  Budget friendly  Ingredients: Marie biscuits – 2 packets Milk – 1 cup Sugar – 2 tbsp Cocoa powder – 2 tbsp Butter – 2 tbsp Eno – ½ tsp   Preparation Steps: Biscuit crush பண்ணுங்க Biscuits-ஐ powder மாதிரி grind பண்ணுங்க Mix ready பண்ணுங்க Milk + sugar + cocoa powder சேர்த்து mix பண்ணுங்க Combine Biscuit powder + mix சேர்த்து batter ready பண்ணுங்க Final step Butter + Eno சேர்த்து mix பண்ணுங்க Cook Tawa method: Low flame 30 mins cover பண்ணி cook Cooker: 25–30 mins (whistle இல்லாம)

வைட் குருமா (White Kuruma) – Easy Recipe

 வைட் குருமா (White Kuruma) – Easy Recipe



தேவையான பொருட்கள்

  • வெங்காயம் – 1 (நறுக்கியது)
  • உருளைக்கிழங்கு – 1 (துண்டுகள்)
  • கேரட் – 1 (விருப்பம்)
  • பச்சை பட்டாணி – ¼ கப் (விருப்பம்)
  • பச்சை மிளகாய் – 2

அரைக்க:

  • தேங்காய் – ½ கப்
  • கசகசா – 1 டீஸ்பூன்
  • முந்திரி – 6–8
  • சோம்பு – ½ டீஸ்பூன்

மற்றவை:

  • எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
  • இலவங்கப்பட்டை – 1 துண்டு
  • கிராம்பு – 2
  • உப்பு – தேவைக்கு

செய்முறை

  • மிக்ஸியில் அரைக்க வேண்டிய பொருட்கள் எல்லாம் சேர்த்து மென்மையா அரைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் சூடு செய்து இலவங்கப்பட்டை, கிராம்பு போடவும்.
  • வெங்காயம் + பச்சை மிளகாய் சேர்த்து மென்மையா வதக்கவும்.
  • காய்கறிகள் + உப்பு சேர்த்து கொஞ்சம் வதக்கவும்.
  • அரைத்த மசாலா சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றவும்.
  • 5–7 நிமிடம் கொதிக்க விட்டா


Comments

Popular Posts