Skip to main content

Featured

Chocolate Biscuit Cake (No Oven Recipe)

             Chocolate Biscuit Cake (No Oven Recipe)   Why this recipe? Oven வேண்டாம்  10–15 mins easy Kids favourite  Budget friendly  Ingredients: Marie biscuits – 2 packets Milk – 1 cup Sugar – 2 tbsp Cocoa powder – 2 tbsp Butter – 2 tbsp Eno – ½ tsp   Preparation Steps: Biscuit crush பண்ணுங்க Biscuits-ஐ powder மாதிரி grind பண்ணுங்க Mix ready பண்ணுங்க Milk + sugar + cocoa powder சேர்த்து mix பண்ணுங்க Combine Biscuit powder + mix சேர்த்து batter ready பண்ணுங்க Final step Butter + Eno சேர்த்து mix பண்ணுங்க Cook Tawa method: Low flame 30 mins cover பண்ணி cook Cooker: 25–30 mins (whistle இல்லாம)

மட்டன் சுக்கா | Mutton Chukka Recipe in Tamil

         மட்டன் சுக்கா | Mutton Chukka Recipe in Tamil


மட்டன் சுக்கா என்றாலே காரம், மணம், சுவை… 🤤

சாதம், பறோட்டா, தோசை எல்லாத்துக்குமே சூப்பராக செட் ஆகும் ஒரு செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிபி இது.

தேவையான பொருட்கள் (Ingredients)

மட்டன் மரினேஷன்:

  • மட்டன்– ½ கிலோ
  • மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவைக்கு
  • சுக்கா செய்ய:டீ
  • எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் – 15 (நறுக்கியது)
  • பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
  • கருவேப்பிலை – சிறிதளவு
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள்ஸ்பூன்
  • மசாலா தூள்கள்:
  • மிளகாய் தூள் – 1½ டீஸ்பூன்
  • தனியா தூள் – 2 டீஸ்பூன்
  • மிளகு தூள் – 1 டீஸ்பூன்
  • சீரக தூள் – ½ டீஸ்பூன்
  • கரம் மசாலா – ½ டீஸ்பூன்

செய்முறை (Method)

  • முதலில்  மட்டன்-க்கு மரினேஷன் பொருட்கள் சேர்த்து
  • 30 நிமிடம் ஊற வைக்கவும்.
  • குக்கரில் எண்ணெய் சூடானதும் கருவேப்பிலை,
  • சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் சேர்த்து
  • நன்றாக பொன்னிறமாக வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து
  • பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • இப்போ மசாலா தூள்கள் எல்லாம் சேர்த்து
  • எண்ணெய் பிரியும் வரை கிளறவும்.
  • மரினேட் செய்த மட்டு́n சேர்த்து
  • நன்றாக மசாலாவோட கலந்து கொள்ளவும்.
  • தேவையான அளவு தண்ணீர் சேர்த்து
  • 3–4 விசில் வரும் வரை குக்கரில் வேக விடவும்.
  • குக்கர் ஆறியதும் மூடி திறந்து,
  • தண்ணீர் வற்றும் வரை மிதமான தீயில் கிளறி
  • சுக்கா ஸ்டைலா வறுக்கவும்.
  • கடைசியில் மிளகு தூள், கருவேப்பிலை சேர்த்து

ஒரு கிளறு… சுவையான  மட்டன் சுக்கா தயார் 😋

 பரிமாறும் குறிப்புகள்

  • சாதம், ரசம் சாதம்
  • பறோட்டா / சப்பாத்தி
  • தோசை / இட்லி

எல்லாத்துக்கும் super combination 👌

Comments

Popular Posts