Skip to main content

Featured

Chocolate Biscuit Cake (No Oven Recipe)

             Chocolate Biscuit Cake (No Oven Recipe)   Why this recipe? Oven வேண்டாம்  10–15 mins easy Kids favourite  Budget friendly  Ingredients: Marie biscuits – 2 packets Milk – 1 cup Sugar – 2 tbsp Cocoa powder – 2 tbsp Butter – 2 tbsp Eno – ½ tsp   Preparation Steps: Biscuit crush பண்ணுங்க Biscuits-ஐ powder மாதிரி grind பண்ணுங்க Mix ready பண்ணுங்க Milk + sugar + cocoa powder சேர்த்து mix பண்ணுங்க Combine Biscuit powder + mix சேர்த்து batter ready பண்ணுங்க Final step Butter + Eno சேர்த்து mix பண்ணுங்க Cook Tawa method: Low flame 30 mins cover பண்ணி cook Cooker: 25–30 mins (whistle இல்லாம)

Sweet Potato Cutlet | சீனி உருளைக்கிழங்கு கட்லெட்

             Sweet Potato Cutlet | சீனி உருளைக்கிழங்கு கட்லெட்

                                         



தேவையான பொருட்கள்:
  • சீனி உருளைக்கிழங்கு (Sweet potato) – 2 (medium size, boiled & mashed)
  • உருளைக்கிழங்கு – 1 (boiled)
  • Breadcrumbs – 1 cup
  • வெங்காயம் – 1 (நறுக்கியது)
  • இஞ்சி பூண்டு விழுது – 1 tsp
  • மிளகாய் தூள் – 1 tsp
  • தனியா தூள் – ½ tsp
  • மஞ்சள் தூள் – ¼ tsp
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி இலை – சிறிது
  • எண்ணெய் – shallow fry செய்ய
செய்முறை:
  • முதலில் சீனி உருளைக்கிழங்கு மற்றும் உருளைக்கிழங்கை நன்றாக உரைத்து விடவும்.
  • ஒரு பெரிய பவுளில், mashed potatoes-ஐ, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, மசாலா தூள்கள், உப்பு, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
  • மிகச் சிறிது breadcrumbs சேர்த்து bind பண்ணவும்.
  • நன்கு கலந்ததும், கட்லெட் வடிவத்தில் உருட்டவும்.
  • தனியாக வைத்துள்ள breadcrumbs-ல் கட்லெட்டுகளை dip பண்ணி, oil-ல் shallow fry செய்யவும்.
  • இரண்டு பக்கமும் golden brown ஆவதற்கு பிறகு எடுத்து விடவும்.
பரிமாறும் பரிந்துரை:
  • மயோனெய்ஸ் அல்லது தக்காளி சாஸ் உடன் பரிமாறலாம்.
  • குழந்தைகளுக்கு இது healthy evening snack!

Comments

Popular Posts