Skip to main content

Featured

Chocolate Biscuit Cake (No Oven Recipe)

             Chocolate Biscuit Cake (No Oven Recipe)   Why this recipe? Oven வேண்டாம்  10–15 mins easy Kids favourite  Budget friendly  Ingredients: Marie biscuits – 2 packets Milk – 1 cup Sugar – 2 tbsp Cocoa powder – 2 tbsp Butter – 2 tbsp Eno – ½ tsp   Preparation Steps: Biscuit crush பண்ணுங்க Biscuits-ஐ powder மாதிரி grind பண்ணுங்க Mix ready பண்ணுங்க Milk + sugar + cocoa powder சேர்த்து mix பண்ணுங்க Combine Biscuit powder + mix சேர்த்து batter ready பண்ணுங்க Final step Butter + Eno சேர்த்து mix பண்ணுங்க Cook Tawa method: Low flame 30 mins cover பண்ணி cook Cooker: 25–30 mins (whistle இல்லாம)

கீரை கூட்டு (Spinach Kootu)

                    கீரை கூட்டு (Spinach Kootu)



தேவையான பொருட்கள்:

  • கீரை (பசலை / முருங்கைக்கீரை) – 1 கட்டு
  • பாசி பருப்பு – ½ கப்
  • பச்சை மிளகாய் – 2
  • தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவைக்கு
  • கடுகு, உளுத்தம் பருப்பு – தாளிக்க
  • எண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்வது எப்படி:

  • பருப்பை வேக வைத்து வைக்கவும்.
  • கீரையை நன்றாக கழுவி நறுக்கி வேகவைக்கவும்.
  • தேங்காய், சீரகம், பச்சைமிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • வேகவைத்த பருப்பு, கீரை, தேங்காய் விழுது சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும்.
  • கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து மேலே ஊற்றவும்.

👉 இந்த கீரை கூட்டு சாதம், சப்பாத்தி இரண்டுக்கும் நல்ல சைடு டிஷ்.

Comments

Popular Posts