Skip to main content

Featured

Chocolate Biscuit Cake (No Oven Recipe)

             Chocolate Biscuit Cake (No Oven Recipe)   Why this recipe? Oven வேண்டாம்  10–15 mins easy Kids favourite  Budget friendly  Ingredients: Marie biscuits – 2 packets Milk – 1 cup Sugar – 2 tbsp Cocoa powder – 2 tbsp Butter – 2 tbsp Eno – ½ tsp   Preparation Steps: Biscuit crush பண்ணுங்க Biscuits-ஐ powder மாதிரி grind பண்ணுங்க Mix ready பண்ணுங்க Milk + sugar + cocoa powder சேர்த்து mix பண்ணுங்க Combine Biscuit powder + mix சேர்த்து batter ready பண்ணுங்க Final step Butter + Eno சேர்த்து mix பண்ணுங்க Cook Tawa method: Low flame 30 mins cover பண்ணி cook Cooker: 25–30 mins (whistle இல்லாம)

சவுத்த் இண்டியன் வெஜிடபிள் புலாவ் (South Indian Vegetable Pulao)

 சவுத்த் இண்டியன் வெஜிடபிள் புலாவ் (South Indian Vegetable Pulao)




தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி                                  1 கப்
வெங்காயம்                    1 (நறுக்கியது)
தக்காளி                              1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது        1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்       2 (நீளமாக வெட்டியது)
கேரட், பீன்ஸ், பட்டாணி  1 கப் (மொத்தமாக)
மல்லி இலை                                  சிறிது
எண்ணெய் + நெய் 2 மேசை கரண்டி
மஸாலா பொருட்கள் (ஏலக்காய், கிராம்பு, பட்டை)    ஒவ்வொன்றாக 2
உப்பு, தண்ணீர்   தேவையான அளவு

செய்வது எப்படி:

  • அரிசியை 20 நிமிடம் ஊறவைத்து, வடிகட்டி வைக்கவும்.
  • குக்கரில் எண்ணெய் + நெய் சேர்த்து மஸாலா பொருட்கள் தாளிக்கவும்.
  • வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு தக்காளி, காய்கறிகள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  • அரிசி சேர்த்து மெதுவாக கிளறி, உப்பும், 2 கப் தண்ணீரும் சேர்க்கவும்.
  • 2 விசில் வரை வேக விடவும்.
  • மூடியை திறந்தபின் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.



Comments

Popular Posts