Skip to main content

Featured

Chocolate Biscuit Cake (No Oven Recipe)

             Chocolate Biscuit Cake (No Oven Recipe)   Why this recipe? Oven வேண்டாம்  10–15 mins easy Kids favourite  Budget friendly  Ingredients: Marie biscuits – 2 packets Milk – 1 cup Sugar – 2 tbsp Cocoa powder – 2 tbsp Butter – 2 tbsp Eno – ½ tsp   Preparation Steps: Biscuit crush பண்ணுங்க Biscuits-ஐ powder மாதிரி grind பண்ணுங்க Mix ready பண்ணுங்க Milk + sugar + cocoa powder சேர்த்து mix பண்ணுங்க Combine Biscuit powder + mix சேர்த்து batter ready பண்ணுங்க Final step Butter + Eno சேர்த்து mix பண்ணுங்க Cook Tawa method: Low flame 30 mins cover பண்ணி cook Cooker: 25–30 mins (whistle இல்லாம)

உருளைக்கிழங்கு Bonda(Potato Bonda)

                    உருளைக்கிழங்கு Bonda (Potato Bonda)




தேவையான பொருட்கள்:

  • மசாலா பூரணம்:
  • உருளைக்கிழங்கு – 3 (வேக வைத்து மசித்தது)
  • வெங்காயம் – 1 (நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
  • இஞ்சி – 1 inch (நறுக்கியது)
  • மஞ்சள் தூள் – சிட்டிகை
  • உப்பு – தேவைக்கு
  • கறிவேப்பிலை – சில
  • கொத்தமல்லி – சிறிது

மாவு:

  • கடலை மாவு – 1 cup
  • அரிசி மாவு – 2 tbsp
  • மிளகாய் தூள் – 1 tsp
  • உப்பு – தேவைக்கு
  • தண்ணீர் – தேவைக்கு

செய்வது எப்படி?

  • கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை வதக்கவும்.
  • அதில் மஞ்சள் தூள், மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். பூரணம் ரெடி.
  • கடலை மாவு + அரிசி மாவு + மிளகாய் தூள் + உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு போல கலக்கவும்.
  • உருளைக்கிழங்கு பூரணத்தை உருண்டை போல் செய்து, மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரிக்கவும்.

பரிமாறும் போது:

  • தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸுடன் சூடாக பரிமாறவும்.
  • மாலை டீ-க்கு perfect snack.


Comments

Popular Posts