Skip to main content

Featured

Chocolate Biscuit Cake (No Oven Recipe)

             Chocolate Biscuit Cake (No Oven Recipe)   Why this recipe? Oven வேண்டாம்  10–15 mins easy Kids favourite  Budget friendly  Ingredients: Marie biscuits – 2 packets Milk – 1 cup Sugar – 2 tbsp Cocoa powder – 2 tbsp Butter – 2 tbsp Eno – ½ tsp   Preparation Steps: Biscuit crush பண்ணுங்க Biscuits-ஐ powder மாதிரி grind பண்ணுங்க Mix ready பண்ணுங்க Milk + sugar + cocoa powder சேர்த்து mix பண்ணுங்க Combine Biscuit powder + mix சேர்த்து batter ready பண்ணுங்க Final step Butter + Eno சேர்த்து mix பண்ணுங்க Cook Tawa method: Low flame 30 mins cover பண்ணி cook Cooker: 25–30 mins (whistle இல்லாம)

Cucumber Mango Salad – குளிர்ச்சியான வெள்ளரிக்காய் மாங்காய் சாலட்

 Cucumber Mango Salad – குளிர்ச்சியான வெள்ளரிக்காய் மாங்காய் சாலட்


தேவையான பொருட்கள் (Ingredients)
  • வெள்ளரிக்காய் (Cucumber) – 1 (thin slices)
  • பச்சை மாங்காய் (Raw mango) – ½ cup (julienne cut)
  • கேரட் – ½ cup (grated or thin strips)
  • வெங்காயம் – 1 (thin sliced, optional)
  • பச்சை மிளகாய் – 1 (finely chopped)
  • புதினா இலை – 1 tbsp (chopped)
  • கொத்தமல்லி – 1 tbsp (chopped)
  • உப்பு – தேவைக்கு
  • எலுமிச்சை சாறு – 2 tsp
  • மிளகு தூள் – ½ tsp
🍴 செய்வது எப்படி? (Method)
  • வெள்ளரிக்காய், மாங்காய், கேரட், வெங்காயம் அனைத்தையும் ஒரு பெரிய bowl-ல் சேர்க்கவும்.
  • மேலே பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி சேர்க்கவும்.
  • உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக mix பண்ணவும்.
  • இறுதியாக fridge-ல் 10 நிமிடம் வைக்கலாம் → இன்னும் fresh & chilled taste வரும்.
Serving Suggestion

  • Lunchக்கு side dish-ஆ serve பண்ணலாம்.
  • Diet-ல இருக்குறவர்களுக்கு நல்ல light dinner option.
  • Party starter-ஆவும் stylish-ஆ serve பண்ணலாம்.

💡 Health Benefits
  • வெள்ளரிக்காய் → hydration & digestionக்கு நல்லது.

Comments

Popular Posts