Skip to main content

Featured

Chocolate Biscuit Cake (No Oven Recipe)

             Chocolate Biscuit Cake (No Oven Recipe)   Why this recipe? Oven வேண்டாம்  10–15 mins easy Kids favourite  Budget friendly  Ingredients: Marie biscuits – 2 packets Milk – 1 cup Sugar – 2 tbsp Cocoa powder – 2 tbsp Butter – 2 tbsp Eno – ½ tsp   Preparation Steps: Biscuit crush பண்ணுங்க Biscuits-ஐ powder மாதிரி grind பண்ணுங்க Mix ready பண்ணுங்க Milk + sugar + cocoa powder சேர்த்து mix பண்ணுங்க Combine Biscuit powder + mix சேர்த்து batter ready பண்ணுங்க Final step Butter + Eno சேர்த்து mix பண்ணுங்க Cook Tawa method: Low flame 30 mins cover பண்ணி cook Cooker: 25–30 mins (whistle இல்லாம)

தென்னிந்திய ரசம் சூப் ரெசிபி – சுவையோடு ஆரோக்கியம்

      தென்னிந்திய ரசம் சூப் ரெசிபி – சுவையோடு ஆரோக்கியம்

  • குளிர்ந்த காலம், மழை நாள் அல்லது உடல் சோர்வாக இருக்கும் நேரங்களில் சூடான ரசம் சூப் குடிப்பது உடல், மனதுக்கு நிம்மதி தரும்.


தேவையான பொருட்கள்:

  • புளி – சிறிய எலுமிச்சை அளவு
  • தக்காளி – 2 (நசுக்கியது)
  • பூண்டு – 4 பல் (நசுக்கியது)
  • மிளகு – 1 tsp
  • சீரகம் – 1 tsp
  • உப்பு – தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – 1/4 tsp
  • கருவேப்பிலை – 1 கைப்பிடி
  • கொத்தமல்லி இலை – சிறிதளவு
  • தண்ணீர் – 3 கப்

செய்வது எப்படி:

  • புளியை சூடான தண்ணீரில் ஊறவைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும்.
  • மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கல் உலக்கையில் நசுக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் புளி சாறு, தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • கொதிக்கும்போது நசுக்கிய மசாலா, கருவேப்பிலை சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்.
  • இறுதியில் கொத்தமல்லி இலை தூவி, சூடாக பரிமாறவும்.

Comments

Popular Posts