Watermelon Juice
Watermelon Juice Recipe in Tamil | தர்பூசணி ஜூஸ் Summer heat ah beat panna best drink – தர்பூசணி ஜூஸ்! இது bodyக்கு cooling, hydration இரண்டையும் தரும். 3–5 நிமிஷத்துல easyஆ செய்யலாம். தேவையான பொருட்கள்: தர்பூசணி – 2 கப் (seedless pieces) சர்க்கரை – 1 டீஸ்பூன் (optional) எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் புதினா இலை – 5–6 (optional) ஐஸ் கட்டி – 4–5 செய்வது எப்படி: தர்பூசணி துண்டுகளை மிக்ஸியில் போடவும் அதில் சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்க்கவும் Smoothஆ blend பண்ணவும் (Optional) புதினா இலை சேர்த்து மீண்டும் ஒரு quick blend ஜூஸை filter பண்ணி, ஐஸ் சேர்த்து serve பண்ணவும் Tips: Seedless watermelon use பண்ணினா easy Lemon சேர்த்தா taste இன்னும் freshஆ இருக்கும் Chill பண்ணி குடிச்சா super refreshing Health Benefits: 90% water content – body hydrate ஆகும் Weight lossக்கு help ஆகும் Skin glow improve ஆகும்

Comments
Post a Comment