Skip to main content

Featured

Chocolate Biscuit Cake (No Oven Recipe)

             Chocolate Biscuit Cake (No Oven Recipe)   Why this recipe? Oven வேண்டாம்  10–15 mins easy Kids favourite  Budget friendly  Ingredients: Marie biscuits – 2 packets Milk – 1 cup Sugar – 2 tbsp Cocoa powder – 2 tbsp Butter – 2 tbsp Eno – ½ tsp   Preparation Steps: Biscuit crush பண்ணுங்க Biscuits-ஐ powder மாதிரி grind பண்ணுங்க Mix ready பண்ணுங்க Milk + sugar + cocoa powder சேர்த்து mix பண்ணுங்க Combine Biscuit powder + mix சேர்த்து batter ready பண்ணுங்க Final step Butter + Eno சேர்த்து mix பண்ணுங்க Cook Tawa method: Low flame 30 mins cover பண்ணி cook Cooker: 25–30 mins (whistle இல்லாம)

Watermelon Juice

 Watermelon Juice Recipe in Tamil | தர்பூசணி ஜூஸ் 

 Summer heat ah beat panna best drink – தர்பூசணி ஜூஸ்! இது bodyக்கு cooling, hydration இரண்டையும் தரும். 3–5 நிமிஷத்துல easyஆ செய்யலாம்.


 தேவையான பொருட்கள்:

  • தர்பூசணி – 2 கப் (seedless pieces)
  • சர்க்கரை – 1 டீஸ்பூன் (optional)
  • எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
  • புதினா இலை – 5–6 (optional)
  • ஐஸ் கட்டி – 4–5

செய்வது எப்படி:

  • தர்பூசணி துண்டுகளை மிக்ஸியில் போடவும்
  • அதில் சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்க்கவும்
  • Smoothஆ blend பண்ணவும்
  • (Optional) புதினா இலை சேர்த்து மீண்டும் ஒரு quick blend
  • ஜூஸை filter பண்ணி, ஐஸ் சேர்த்து serve பண்ணவும்

 Tips:

  •  Seedless watermelon use பண்ணினா easy
  •  Lemon சேர்த்தா taste இன்னும் freshஆ இருக்கும்
  •  Chill பண்ணி குடிச்சா super refreshing

 Health Benefits:

  • 90% water content – body hydrate ஆகும்
  • Weight lossக்கு help ஆகும்
  • Skin glow improve ஆகும்


Comments

Popular Posts