Skip to main content

Featured

Chocolate Biscuit Cake (No Oven Recipe)

             Chocolate Biscuit Cake (No Oven Recipe)   Why this recipe? Oven வேண்டாம்  10–15 mins easy Kids favourite  Budget friendly  Ingredients: Marie biscuits – 2 packets Milk – 1 cup Sugar – 2 tbsp Cocoa powder – 2 tbsp Butter – 2 tbsp Eno – ½ tsp   Preparation Steps: Biscuit crush பண்ணுங்க Biscuits-ஐ powder மாதிரி grind பண்ணுங்க Mix ready பண்ணுங்க Milk + sugar + cocoa powder சேர்த்து mix பண்ணுங்க Combine Biscuit powder + mix சேர்த்து batter ready பண்ணுங்க Final step Butter + Eno சேர்த்து mix பண்ணுங்க Cook Tawa method: Low flame 30 mins cover பண்ணி cook Cooker: 25–30 mins (whistle இல்லாம)

ரவை Kesari (Rava Kesari)

                                ரவை Kesari (Rava Kesari)


தேவையான பொருட்கள்:

  • ரவை – 1 cup
  • சீனி – 1 cup
  • நெய் – 3 tbsp
  • நீர் – 2 ½ cup
  • முந்திரி – 6
  • திராட்சை – 10
  • ஏலக்காய் தூள் – ½ tsp
  • குங்குமப்பூ – சிறிது (அல்லது ஆரஞ்சு food color – சிட்டிகை)

செய்வது எப்படி?

  • ஒரு வாணலியில் 1 tbsp நெய் ஊற்றி ரவையை லேசா வறுத்து வைக்கவும்.
  • அதே வாணலியில் மீதமுள்ள நெய் ஊற்றி முந்திரி, திராட்சை வறுத்து வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி குங்குமப்பூ (அல்லது கலர்) சேர்த்து கொதிக்க விடவும்.
  • கொதிக்கும் தண்ணீரில் ரவையை மெதுவாக சேர்த்து நன்கு கிளறவும்.
  • ரவை வெந்ததும் சீனி சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • இறுதியில் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறவும்.

🍯 பரிமாறும் போது:

  • சூடாகவோ அல்லது குளிர வைத்தோ பரிமாறலாம்.
  • பண்டிகை, சிறப்பு நிகழ்ச்சிகளில் செய்ய நல்ல ஸ்வீட்.



Comments

Popular Posts